செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது 13-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.