செய்திகள் வாழைச்சேனை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு ! 24-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print மட்டக்களப்பில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.