அடுத்த இரண்டு வாரங்களுக்கு அமுலாகும் தடை

0

அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படவிருந்த அரச உற்சவங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

மேலும், தனியார் துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவங்கள் மற்றும் உற்சவங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கோவிட் வைரஸ் தொற்றின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.