கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் ஒருவர் இதுகுறித்த காணொளியினை வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 34 கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.